Ø மனிதர்களுக்கு
ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக மூலிகை பாணம் திகழ்கிறது.
கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
Ø குடலுக்கு நல்லது.நீரழிவு
நோய் இரத்த அழுத்தம் மன அமைதின்மை நாடித்துடிப்பு மற்றும் பல நோய்களுக்கு சாலச்சிறந்தது
Ø காலை
வெறும் வயிற்றில் 45 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இரத்தமூலம், மேக நோய், சிறுநீரில்
வெள்ளை ஒழுக்கு,.நாட்பட்ட மலர்ச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை அசீரணம்,போன்றவற்றுக்கு
மருந்தாகிறது.
Ø சருமத்தின்
ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக்
குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி,
உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு,முதலியவைகளைத்
தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.
Ø தோல்
அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், சிறுநீரடைப்பு போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.வயிற்றுவலி,
புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் அருந்தி
வருவது நல்லது.விட்டுவிட்டு வரும்சுரம் குணமாகும்.
Ø தடைபட்ட
சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது.
பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை ஆகியன குணமாகும்.
Ø சிறுநீர்
பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல்.இதன் பொது மருத்துவ குணங்களாகும். சிறுநீரகத்தைப்
பலப்படுத்தும், சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி போன்றவற்றை குணமாக்கும்.
Ø மாதவிலக்கு
தடைபடுவது நீங்கும். முறையற்ற மாதவிடாய்க்
கோளாறுகள் சீராகும்.பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
Ø ரத்தத்தில்
உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை குணமாகும்.
Ø மன
பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள் விலகும்.உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும்.
நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். முகம் தேஜஸ் அடையும். முக வசீகரம் உண்டாகும்.
Contact further details,
P.K.Jasvinthan,B.Com.,M.A (Astrology)
No,30.Nadi Complex,M.C.Road,
Thanjavur-613 007.
Mobile:96008 5367

No comments:
Post a Comment