Tuesday, 10 September 2013

சித்தர்களின் மூலிகை பாணம் .

Ø  மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக மூலிகை பாணம் திகழ்கிறது. கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
Ø  குடலு‌க்கு‌ ந‌ல்லது.நீரழிவு நோய்  இரத்த அழுத்தம் மன அமைதின்மை நாடித்துடிப்பு மற்றும் பல நோய்களுக்கு சாலச்சிறந்தது 
Ø  காலை வெறும் வயிற்றில் 45 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இரத்தமூலம், மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு,.நாட்பட்ட மலர்ச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை அசீரணம்,போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
Ø  சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு,முதலியவைகளைத் தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.
Ø  தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், சிறுநீரடைப்பு  போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.வயிற்றுவலி, புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள்  அருந்தி வருவது நல்லது.விட்டுவிட்டு வரும்சுரம் குணமாகும்.
Ø  தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை ஆகியன குணமாகும்.
Ø  சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல்.இதன் பொது மருத்துவ குணங்களாகும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தும், சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி போன்றவற்றை குணமாக்கும்.
Ø  மாதவிலக்கு தடைபடுவது நீங்கும்.  முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல்  குணமாகும்.
Ø  ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை  குணமாகும்.
Ø  மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள்  விலகும்.உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். முகம் தேஜஸ் அடையும். முக வசீகரம் உண்டாகும்.
Contact further details,
 
P.K.Jasvinthan,B.Com.,M.A (Astrology)
No,30.Nadi Complex,M.C.Road,
Thanjavur-613 007.
Mobile:96008 5367

நட்சத்திர படி குழந்தை பெயர்கள் .


S.No
Star
Tamil Letter
English Letter
1
அசுபதி
சு, சே, சோ, ல
CHU,CHEY,CHO,LA
2
பரணி
லி, லு, லே, லோ
LI,LU,LEY,LO
3
கிருத்திகை
அ, இ, உ, எ
AO,Ee,UO,A
4
ரோகிணி
ஒ, வ, வி, வு
O,VA,VEE,VOO
5
மிருகசீரிஷம்
வே, வோ, கா, கி
VAY,VO,KAA,KE
6
திருவாதிரை
கு, க, ச, ஞ
KOO,GHAA,JNA,CHA
7
புனர்பூசம்
கே, கோ, ஹ, ஹி
KAY,KO,HAA,HEE
8
பூசம்
ஹூ, ஹே, ஹோ, ட
HOO,HAY,HO,DAA
9
ஆயில்பம்
டி, டு, டே, டோ
DEE,DOO,DAY,DO
10
மகம்
ம, மி, மு, மெ
MAA,MEE,MOO,MAY
11
பூரம்
மோ, ட, டி, டு
MO,TAA,TEE,TOO
12
உத்திரம்
டே, டோ, ப, பி
TAY,TO,PAA,PEE
13
அஸ்தம்
பூ, ஷ, ந, ட
PU,SHAA,NAA,THA
14
சித்திரை
பே, போ, ர, ரி
PAY,PO,RAA,REE
15
சுவாதி
ரு, ரே, ரோ, த
RU,RAY,RO,TAA
16
விசாகம்
தி, து, தே, தோ
THEE,THOO,TAHY,THO
17
அனுஷம்
ந, நி, நு, நே
NA,NEE,NOO,NAY
18
கேட்டை
நோ, ய, இ, பூ
NO,YAA,YEE,YOO
19
மூலம்
யே, யோ, ப, பி
YAY,YO,BAA,BEE
20
பூராடம்
பூ, த, ப, டா
BU,DHAA,BHA,DHA
21
உத்திராடம்
பே, போ, ஜ, ஜி
BAY,BO,JAA,JEE
22
திருவோணம்
ஜூ, ஜே, ஜோ, கா
JU,JAY,JO,GHA
23
அவிட்டம்
க, கீ, கு, கூ
GAA,GEE,GOO,GAY
24
சதயம்
கோ, ஸ, ஸீ, ஸூ
GO,SAA,SEE,SOO
25
பூரட்டாதி
ஸே, ஸோ, தா, தீ
SAY,SO,DAA,DEE
26
உத்திரட்டாதி
து, ச, ஸ்ரீ, ஞ
DHU,THA,SA,GHEE
27
ரேவதி
தே , தோ, ச, சி
DE,DO,CHAA,CHEE